Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 2:253

அத்தியாயம் 2 · அல்-பகராஹ் (பசுங்கன்று) · 286 வசனங்களில் 253

تِلكَ الرُّسُلُ فَضَّلنا بَعضَهُم عَلىٰ بَعضٍ مِنهُم مَن كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعضَهُم دَرَجٰتٍ وَءاتَينا عيسَى ابنَ مَريَمَ البَيِّنٰتِ وَأَيَّدنٰهُ بِروحِ القُدُسِ وَلَو شاءَ اللَّهُ مَا اقتَتَلَ الَّذينَ مِن بَعدِهِم مِن بَعدِ ما جاءَتهُمُ البَيِّنٰتُ وَلٰكِنِ اختَلَفوا فَمِنهُم مَن ءامَنَ وَمِنهُم مَن كَفَرَ وَلَو شاءَ اللَّهُ مَا اقتَتَلوا وَلٰكِنَّ اللَّهَ يَفعَلُ ما يُريدُ

இந்தத்தூதர்கள்; அவர்களில் சிலரை மற்றவர்களை விட அதிகமாக ஆசீர்வதித்தோம். உதாரணத்திற்கு, ஒருவரிடம் கடவுள் பேசினார், மேலும் அவர்களில் சிலரை மிக உயர்ந்த அந்தஸ்துகளுக்கு நாம் உயர்த்தினோம். மேலும் மேரியின் மகனான, ஜீஸஸுக்கு ஆழ்ந்த அற்புதங்களை நாம் கொடுத்தோம், மேலும் பரிசுத்த ஆவியைக் கொண்டு அவருக்கு ஆதரவளித்தோம். கடவுள் நாடியிருந்தால், தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்ததன் பின்னர், அவர்களைப் பின்பற்றியவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு இருந்திருக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டனர்; அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டனர், மேலும் சிலர் நம்பமறுத்தனர். கடவுள் நாடியிருந்தால், அவர்கள் சண்டையிட்டு இருந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொன்றும் கடவுளின் நாட்டத்திற்கொப்பவே உள்ளது.

These messengers; we blessed some of them more than others. For example, God spoke to one, and we raised some of them to higher ranks. And we gave Jesus, son of Mary, profound miracles and supported him with the Holy Spirit. Had God willed, their followers would not have fought with each other, after the clear proofs had come to them. Instead, they disputed among themselves; some of them believed, and some disbelieved. Had God willed, they would not have fought. Everything is in accordance with God's will.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 2:252அடுத்த 2:254 ›