Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 2:272

அத்தியாயம் 2 · அல்-பகராஹ் (பசுங்கன்று) · 286 வசனங்களில் 272

لَيسَ عَلَيكَ هُدىٰهُم وَلٰكِنَّ اللَّهَ يَهدى مَن يَشاءُ وَما تُنفِقوا مِن خَيرٍ فَلِأَنفُسِكُم وَما تُنفِقونَ إِلَّا ابتِغاءَ وَجهِ اللَّهِ وَما تُنفِقوا مِن خَيرٍ يُوَفَّ إِلَيكُم وَأَنتُم لا تُظلَمونَ

எவரொருவரையும் வழிநடத்துவதற்கு நீர் பொறுப்பாக மாட்டீர். (வழிநடத்தப்பட்டவராக இருப்பதைத்) தேர்ந்தெடுக்கின்ற எவரையும் வழிநடத்துகின்ற ஒரே ஒருவராக கடவுள்தான் இருக்கின்றார். நீங்கள் கொடுக்கின்ற எந்தத் தர்மமும் உங்களுடைய சொந்த நலனுக்காகவே ஆகும். நீங்கள் கொடுக்கின்ற எந்தத் தர்மமும் கடவுளுக்காகவே இருத்தல் வேண்டும். நீங்கள் கொடுக்கின்ற எந்தத் தர்மமும் சிறிதளவும் அநீதமின்றி, உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

You are not responsible for guiding anyone. God is the only one who guides whoever chooses (to be guided). Any charity you give is for your own good. Any charity you give shall be for the sake of God. Any charity you give will be repaid to you, without the least injustice.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 2:271அடுத்த 2:273 ›