Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 2:34

அத்தியாயம் 2 · அல்-பகராஹ் (பசுங்கன்று) · 286 வசனங்களில் 34

وَإِذ قُلنا لِلمَلٰئِكَةِ اسجُدوا لِـٔادَمَ فَسَجَدوا إِلّا إِبليسَ أَبىٰ وَاستَكبَرَ وَكانَ مِنَ الكٰفِرينَ

ஆதமின் முன் சிரம் பணிந்து விழுங்கள் என வானவர்களிடம் நாம் கூறிய பொழுது, அவர்கள் சிரம் பணிந்து விழுந்தனர், சாத்தானைத் தவிர; அவன் ஏற்கமறுத்தான், மிகவும் ஆணவம் கொண்டவனாகவும், நம்பமறுக்கின்ற ஒருவனாகவும் இருந்தான்.

When we said to the angels, "Fall prostrate before Adam," they fell prostrate, except Satan; he refused, was too arrogant, and a disbeliever.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 2:33அடுத்த 2:35 ›