وَإِذ قُلتُم يٰموسىٰ لَن نُؤمِنَ لَكَ حَتّىٰ نَرَى اللَّهَ جَهرَةً فَأَخَذَتكُمُ الصّٰعِقَةُ وَأَنتُم تَنظُرونَ
மோஸஸே, கடவுளை நாங்கள் பகிரங்கமாக கண்டாலே அன்றி, நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம், என்று நீங்கள் கூறியதை நினைவு கூர்ந்திடுங்கள். அதன் விளைவாக, நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே, மின்னல் உங்களைத் தாக்கியது.
Recall that you said, "O Moses, we will not believe unless we see God, physically." Consequently, the lightning struck you, as you looked.
அடிக்குறிப்பு
*2:55 "கடவுள்" எனும் வார்த்தை இந்த வசனத்தில் 19வது முறையாக இடம் பெறுவதும், மேலும் மக்கள் "கண்கூடான நிரூபணம்" கோருவது இந்த வசனத்தில்தான் என்பதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. 19எனும் எண்ணின் அடிப்படையிலான, குர்ஆனின் கணிதக்குறியீடு, இத்தகைய கண்கூடான நிரூபணத்தை வழங்குகின்றது. 2+55=57=19x3 என்பதையும் கவனிக்கவும்.