وَإِذِ استَسقىٰ موسىٰ لِقَومِهِ فَقُلنَا اضرِب بِعَصاكَ الحَجَرَ فَانفَجَرَت مِنهُ اثنَتا عَشرَةَ عَينًا قَد عَلِمَ كُلُّ أُناسٍ مَشرَبَهُم كُلوا وَاشرَبوا مِن رِزقِ اللَّهِ وَلا تَعثَوا فِى الأَرضِ مُفسِدينَ
மோஸஸ் தன் சமூகத்தாருக்காகத் தண்ணீரைத் தேடியதை நினைவு கூர்ந்திடுங்கள். நாம் கூறினோம், உம்முடைய கைத்தடியால் பாறையை அடிப்பீராக. உடனே, பன்னிரண்டு ஊற்றுகள் அதிலிருந்து பொங்கி எழுந்தன. ஒவ்வொரு குலத்தின் அங்கத்தினர்களும் தங்களுக்குரிய தண்ணீரை அறிந்திருந்தனர். கடவுளின் வாழ்வாதாரங்களில் இருந்து உண்ணுங்கள் மேலும் பருகுங்கள், அத்துடன் சீர்கெடுக்கும் விதமாகப் பூமியைச் சுற்றித் திரியாதீர்கள்.
Recall that Moses sought water for his people. We said, "Strike the rock with your staff." Whereupon, twelve springs gushed out therefrom. The members of each tribe knew their own water. Eat and drink from God's provisions, and do not roam the earth corruptingly.