وَإِذ قُلنا لِلمَلٰئِكَةِ اسجُدوا لِـٔادَمَ فَسَجَدوا إِلّا إِبليسَ أَبىٰ
வானவர்களிடம் நாம் கூறியதை நினைவு கூர்ந்திடுங்கள், ஆதமின் முன் சிரம் பணிந்து விழுங்கள். அவர்கள் சிரம் பணிந்து விழுந்தனர், சாத்தானைத் தவிர; அவன் மறுத்துவிட்டான்.
Recall that we said to the angels, "Fall prostrate before Adam." They fell prostrate, except Satan; he refused.