وَكَذٰلِكَ نَجزى مَن أَسرَفَ وَلَم يُؤمِن بِـٔايٰتِ رَبِّهِ وَلَعَذابُ الـٔاخِرَةِ أَشَدُّ وَأَبقىٰ
வரம்புமீறியவர்களாக தங்களுடைய இரட்சகரின் வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுப்போம். மறுவுலகின் அந்தத் தண்டனையானது மிக மோசமானது, நிலைத்திருப்பது.
We thus requite those who transgress and refuse to believe in the revelations of their Lord. The retribution in the Hereafter is far worse and everlasting.