Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 20:131

அத்தியாயம் 20 · தாஹா (த.ஹ) · 135 வசனங்களில் 131

وَلا تَمُدَّنَّ عَينَيكَ إِلىٰ ما مَتَّعنا بِهِ أَزوٰجًا مِنهُم زَهرَةَ الحَيوٰةِ الدُّنيا لِنَفتِنَهُم فيهِ وَرِزقُ رَبِّكَ خَيرٌ وَأَبقىٰ

மேலும் மற்றெந்த மக்களுக்கும் நாம் அளித்தவற்றின் மீது பேராவல் கொள்ளாதீர். அவை இந்த வாழ்வின் தற்காலிக அலங்காரங்களேயாகும், அவற்றின் மூலம் நாம் அவர்களைச் சோதனையில் ஆழ்த்துகின்றோம். உம் இரட்சகர் உமக்கு வழங்கியிருப்பவை மிகவும் மேலானதும், நிலைத்திருப்பதுமாகும்.

And do not covet what we bestowed upon any other people. Such are temporary ornaments of this life, whereby we put them to the test. What your Lord provides for you is far better, and everlasting.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 20:130அடுத்த 20:132 ›