Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 20:97

அத்தியாயம் 20 · தாஹா (த.ஹ) · 135 வசனங்களில் 97

قالَ فَاذهَب فَإِنَّ لَكَ فِى الحَيوٰةِ أَن تَقولَ لا مِساسَ وَإِنَّ لَكَ مَوعِدًا لَن تُخلَفَهُ وَانظُر إِلىٰ إِلٰهِكَ الَّذى ظَلتَ عَلَيهِ عاكِفًا لَنُحَرِّقَنَّهُ ثُمَّ لَنَنسِفَنَّهُ فِى اليَمِّ نَسفًا

அவர் கூறினார், அப்படியென்றால் நீ சென்றுவிடு, மேலும் உனது வாழ்நாள் முழுவதும், அருகில் கூடவராதே. (உனது இறுதித் தீர்ப்புக்காக) உன்னால் ஒருபோதும் தப்பிக்க முடியாத நிர்ணயிக்கப்பட்ட ஒரு நேரம் உனக்கு இருக்கின்றது. நீ வழிபட்டு வந்த உன் தெய்வத்தைப் பார். நாம் அதனை எரித்து அதனைக் கடலில் வீசிவிடுவோம், அதிலேயே நிரந்தரமாகத் தங்கி இருப்பதற்காக.

He said, "Then go, and, throughout your life, do not even come close. You have an appointed time (for your final judgment) that you can never evade. Look at your god that you used to worship; we will burn it and throw it into the sea, to stay down there forever."

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 20:96அடுத்த 20:98 ›