Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 21:107

அத்தியாயம் 21 · அல்-அன்பியா (நபிமார்கள்) · 112 வசனங்களில் 107

وَما أَرسَلنٰكَ إِلّا رَحمَةً لِلعٰلَمينَ

முழு உலகின்பாலும் நம்மிடமிருந்துள்ள கருணையின் வெளிப்பாடாகவே உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.

We have sent you out of mercy from us towards the whole world.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 21:106அடுத்த 21:108 ›