Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 21:79

அத்தியாயம் 21 · அல்-அன்பியா (நபிமார்கள்) · 112 வசனங்களில் 79

فَفَهَّمنٰها سُلَيمٰنَ وَكُلًّا ءاتَينا حُكمًا وَعِلمًا وَسَخَّرنا مَعَ داوۥدَ الجِبالَ يُسَبِّحنَ وَالطَّيرَ وَكُنّا فٰعِلينَ

அவர்கள் இருவருக்கும் ஞானத்தையும் அறிவையும் நாம் கொடுத்திருந்த போதிலும், சரியான புரிந்து கொள்ளுதலைச் சாலமனுக்கு நாம் அளித்தோம். (கடவுளைத்) துதிப்பதில் டேவிட்டுடன் சேர்ந்து பணி செய்யுமாறு மலைகளையும், அவ்வாறே பறவைகளையும் நாம் பணித்தோம். இதுதான் நாம் செய்தது.

We granted Solomon the correct understanding, though we endowed both of them with wisdom and knowledge. We committed the mountains to serve David in glorifying (God), as well as the birds. This is what we did.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 21:78அடுத்த 21:80 ›