Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 21:90

அத்தியாயம் 21 · அல்-அன்பியா (நபிமார்கள்) · 112 வசனங்களில் 90

فَاستَجَبنا لَهُ وَوَهَبنا لَهُ يَحيىٰ وَأَصلَحنا لَهُ زَوجَهُ إِنَّهُم كانوا يُسٰرِعونَ فِى الخَيرٰتِ وَيَدعونَنا رَغَبًا وَرَهَبًا وَكانوا لَنا خٰشِعينَ

நாம்* அவருக்குப் பதிலளித்து ஜானை அவருக்கு அளித்தோம்; அவருக்காக அவருடைய மனைவியை நாம் சரிப்படுத்தினோம். இது ஏனெனில் அவர்கள் நன்மைகளைச் செய்ய விரைபவர்களாகவும், இன்பமான நிலைகளிலும், அவ்வாறே அச்சத்திலும் நம்மை இறைஞ்சுபவர்களாகவும் இருந்தனர். நமக்கு, பயபக்தியுள்ளவர்களாக அவர்கள் இருந்தனர்.

We* responded to him and granted him John; we fixed his wife for him. That is because they used to hasten to work righteousness, and implored us in situations of joy, as well as fear. To us, they were reverent.

அடிக்குறிப்பு

*21:90 குர்ஆன் முழுவதிலும் பன்மைப்பதத்தின் பிரயோகமானது வானவர்களின் பங்களிப்பைக் குறிக்கின்றது. (3:39) மற்றும் பைபிளில் இருந்து, ஜான் பற்றிய நற்செய்தியை ஜகரிய்யாவுக்குக் கொடுக்கும் போது அவருடன் வானவர்கள் விரிவான பரிவர்த்தனைகள் செய்தனர் என்பது தெளிவாகின்றது. பார்க்க பின் இணைப்பு 10.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 21:89அடுத்த 21:91 ›