مَن كانَ يَظُنُّ أَن لَن يَنصُرَهُ اللَّهُ فِى الدُّنيا وَالـٔاخِرَةِ فَليَمدُد بِسَبَبٍ إِلَى السَّماءِ ثُمَّ ليَقطَع فَليَنظُر هَل يُذهِبَنَّ كَيدُهُ ما يَغيظُ
எவனொருவன் இந்த வாழ்விலும் மறுவுலகிலும் தனக்குக் கடவுள் ஆதரவளிக்க முடியாதென எண்ணுகின்றானோ, அவன் வானத்தில் (உள்ள தன் படைப்பாளரை) நோக்கி முற்றிலும் திரும்பிக் கொள்ளட்டும், மேலும் (வேறு எவர் ஒருவரையும் அவன் சார்ந்திருப்பதை) துண்டித்துக்கொள்ளட்டும். இத் திட்டம் அவனை வருத்திக் கொண்டிருக்கின்ற எந்த ஒன்றையும், நீக்கிவிடுவதை அப்போது அவன் காண்பான்.
If anyone thinks that God cannot support him in this life and in the Hereafter, let him turn completely to (his Creator in) heaven, and sever (his dependence on anyone else). He will then see that this plan eliminates anything that bothers him.