لِيَشهَدوا مَنٰفِعَ لَهُم وَيَذكُرُوا اسمَ اللَّهِ فى أَيّامٍ مَعلومٰتٍ عَلىٰ ما رَزَقَهُم مِن بَهيمَةِ الأَنعٰمِ فَكُلوا مِنها وَأَطعِمُوا البائِسَ الفَقيرَ
அவர்கள் வணிகப்பலன்களைத் தேடிக் கொள்ளலாம், மேலும் கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியமைக்காக குறிப்பிட்ட நாட்களின் போது கடவுளின் பெயரை அவர்கள் நினைவு கூர்ந்திட வேண்டும். அதிலிருந்து உண்ணுங்கள் மேலும் நிராதரவானவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவளியுங்கள்.
They may seek commercial benefits, and they shall commemorate God's name during the specified days for providing them with livestock. "Eat therefrom and feed the despondent and the poor."