لِكُلِّ أُمَّةٍ جَعَلنا مَنسَكًا هُم ناسِكوهُ فَلا يُنٰزِعُنَّكَ فِى الأَمرِ وَادعُ إِلىٰ رَبِّكَ إِنَّكَ لَعَلىٰ هُدًى مُستَقيمٍ
ஒவ்வொரு சமூகத்திற்கும், அவர்கள் ஆதரித்தாக வேண்டிய சடங்குகளின் ஒரு தொகுப்பினை நாம் விதித்துள்ளோம். எனவே, அவர்கள் உம்முடன் சச்சரவிட வேண்டாம். ஒவ்வொருவரையும் உம் இரட்சகரின் பால் நீர் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். மிக நிச்சயமாக, நீர் சரியான பாதையிலேயே இருக்கின்றீர்.
For each congregation, we have decreed a set of rites that they must uphold. Therefore, they should not dispute with you. You shall continue to invite everyone to your Lord. Most assuredly, you are on the right path.