إِنّى جَزَيتُهُمُ اليَومَ بِما صَبَروا أَنَّهُم هُمُ الفائِزونَ
அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குப் பகரமாக, அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கியதன் மூலம், இன்றைய தினம் நான் அவர்களுக்கு வெகுமதியளித்துவிட்டேன்.
"I have rewarded them today, in return for their steadfastness, by making them the winners."