أَم تَسـَٔلُهُم خَرجًا فَخَراجُ رَبِّكَ خَيرٌ وَهُوَ خَيرُ الرّٰزِقينَ
அவர்களிடம் நீர் ஒரு கூலி கேட்கின்றீரா? உம் இரட்சகரின் கூலி மிகவும் மேலானதாகும். அவர்தான் வழங்குவோரில் மிகச் சிறந்தவர்.
Are you asking them for a wage? Your Lord's wage is far better. He is the best Provider.