Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 24:41

அத்தியாயம் 24 · அல்-நூர் (ஒளி) · 64 வசனங்களில் 41

أَلَم تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَن فِى السَّمٰوٰتِ وَالأَرضِ وَالطَّيرُ صٰفّٰتٍ كُلٌّ قَد عَلِمَ صَلاتَهُ وَتَسبيحَهُ وَاللَّهُ عَليمٌ بِما يَفعَلونَ

வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும், இன்னும் அவை ஒரு வரிசையில் பறக்கையில் பறவைகளும், கடவுளைத் துதிப்பதை நீங்கள் உணரவில்லையா? ஒவ்வொன்றும் அதன் தொழுகையையும் அதன் துதிப்பையும் அறிந்திருக்கின்றது. அவை செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

Do you not realize that everyone in the heavens and the earth glorifies God, even the birds as they fly in a column? Each knows its prayer and its glorification. God is fully aware of everything they do.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 24:40அடுத்த 24:42 ›