لا تَحسَبَنَّ الَّذينَ كَفَروا مُعجِزينَ فِى الأَرضِ وَمَأوىٰهُمُ النّارُ وَلَبِئسَ المَصيرُ
நம்பமறுப்பவர்கள் அத்துடன் அப்படியே தப்பிச் சென்றுவிடுவார்கள் என்று ஒருக்காலும் நினைக்காதீர். அவர்களுடைய கடைசித் தங்குமிடம் நரகம் ஆகும்; என்ன ஒரு துன்பகரமான விதி.
Do not think that those who disbelieve will ever get away with it. Their final abode is Hell; what a miserable destiny.