Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 25:32

அத்தியாயம் 25 · அல்-ஃபுர்கான் (சட்டப்புத்தகம்) · 77 வசனங்களில் 32

وَقالَ الَّذينَ كَفَروا لَولا نُزِّلَ عَلَيهِ القُرءانُ جُملَةً وٰحِدَةً كَذٰلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤادَكَ وَرَتَّلنٰهُ تَرتيلًا

நம்பமறுப்பவர்கள் கூறினர், ஏன் இந்தக் குர்ஆன் மொத்தமும் ஒரே தடவையில் அவர் மூலம் வரவில்லை? உமது நினைவில் அதனை நிறுத்துவதற்காக, அதனை நாம் உமக்குப் படிப்படியாக விடுவித்தோம். குறிப்பிட்டதொரு வரிசைக்கிரமத்தில் அதனை நாம் ஓதிக்காட்டியுள்ளோம்.

Those who disbelieved said, "Why did not the Quran come through him all at once?" We have released it to you gradually, in order to fix it in your memory. We have recited it in a specific sequence.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 25:31அடுத்த 25:33 ›