Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 25:40

அத்தியாயம் 25 · அல்-ஃபுர்கான் (சட்டப்புத்தகம்) · 77 வசனங்களில் 40

وَلَقَد أَتَوا عَلَى القَريَةِ الَّتى أُمطِرَت مَطَرَ السَّوءِ أَفَلَم يَكونوا يَرَونَها بَل كانوا لا يَرجونَ نُشورًا

துன்பகரமானதொரு பொழிவினைக் கொண்டு பொழியப்பட்ட (ஸாடம்) சமுதாயத்தைக் கடந்து அவர்கள் கடந்துள்ளனர். அவர்கள் அதனைப் பார்க்கவில்லையா? நிதர்சனமாவது, உயிர்த்தெழுப்புதல் மீது அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை கொள்ளவில்லை.

They have passed by the community that was showered with a miserable shower (Sodom). Did they not see it? The fact is, they never believed in resurrection.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 25:39அடுத்த 25:41 ›