Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 25:56

அத்தியாயம் 25 · அல்-ஃபுர்கான் (சட்டப்புத்தகம்) · 77 வசனங்களில் 56

وَما أَرسَلنٰكَ إِلّا مُبَشِّرًا وَنَذيرًا

நற்செய்தியைச் சேர்ப்பிக்கின்ற ஒருவராகவும், அவ்வண்ணமே ஓர் எச்சரிப்பவராகவும் (ரஷாத்) உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.*

We have sent you (Rashad) as a deliverer of good news, as well as a warner.*

அடிக்குறிப்பு

*25:56 ரஷாத் கலீஃபா என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (1230), சூரா மற்றும் வசன எண்களை (25+56) நாம் கூட்டினால் கிடைக்கப் பெறும் கூட்டுத் தொகை 1230+25+56 = 1311 = 19x69.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 25:55அடுத்த 25:57 ›