وَما تَنَزَّلَت بِهِ الشَّيٰطينُ
சாத்தான்கள் இதனை ஒருபோதும் வெளிப்படுத்த இயலாது.
The devils can never reveal this.
அடிக்குறிப்பு
*26:210 போலியான ஒரு தூதுவன் சாத்தானின் தூதுவன் ஆவான், ஏனெனில் அவன் மிகப் பயங்கரமான பொய்களைப் புனைபவன் ஆவான். இத்தகையதொரு தூதுவனால் போலித் தெய்வ வழிபாட்டைக் கண்டனம் செய்யவோ, கடவுளை மட்டும் வழிபடுவதைப் பிரசாரம் செய்யவோ ஒருபோதும் இயலாது.