Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 28:18

அத்தியாயம் 28 · அல்-கஸஸ் (வரலாறு) · 88 வசனங்களில் 18

فَأَصبَحَ فِى المَدينَةِ خائِفًا يَتَرَقَّبُ فَإِذَا الَّذِى استَنصَرَهُ بِالأَمسِ يَستَصرِخُهُ قالَ لَهُ موسىٰ إِنَّكَ لَغَوِىٌّ مُبينٌ

காலையில், அச்சத்துடனும் விழிப்புடனும், அவர் நகரத்தில் இருந்தார். முந்திய தினம் அவருடைய உதவியைக் கோரியவன் மீண்டும் அவரிடம் உதவி கேட்டான். மோஸஸ் அவனிடம் கூறினார், மெய்யாகவே நீ தொந்தரவை உருவாக்கும் ஒருவனாக இருக்கின்றாய்.

In the morning, he was in the city, afraid and watchful. The one who sought his help yesterday, asked for his help again. Moses said to him, "You are really a troublemaker."

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 28:17அடுத்த 28:19 ›