Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 28:27

அத்தியாயம் 28 · அல்-கஸஸ் (வரலாறு) · 88 வசனங்களில் 27

قالَ إِنّى أُريدُ أَن أُنكِحَكَ إِحدَى ابنَتَىَّ هٰتَينِ عَلىٰ أَن تَأجُرَنى ثَمٰنِىَ حِجَجٍ فَإِن أَتمَمتَ عَشرًا فَمِن عِندِكَ وَما أُريدُ أَن أَشُقَّ عَلَيكَ سَتَجِدُنى إِن شاءَ اللَّهُ مِنَ الصّٰلِحينَ

அவர் கூறினார், எட்டு புனிதயாத்திரைகள் எனக்கு நீர் வேலை செய்வதற்குப் பிரதியுபகாரமாக, என்னுடைய இரு மகள்களில் ஒருவரை உமக்குத் திருமணம் முடித்துத்தர நான் விரும்புகின்றேன்; அவற்றை நீர் பத்தாக ஆக்கினால் அது உமது சொந்த விருப்பத்தின்பாற்பட்டதாகும். இந்த விஷயத்தை உமக்கு மிகவும் கடினமான தாக்கிவிட நான் விரும்பவில்லை. கடவுள் நாடினால், என்னை நீர், நன்னெறியாளனாகக் காண்பீர்.

He said, "I wish to offer one of my two daughters for you to marry, in return for working for me for eight pilgrimages; if you make them ten, it will be voluntary on your part. I do not wish to make this matter too difficult for you. You will find me, God willing, righteous."

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 28:26அடுத்த 28:28 ›