Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 28:29

அத்தியாயம் 28 · அல்-கஸஸ் (வரலாறு) · 88 வசனங்களில் 29

فَلَمّا قَضىٰ موسَى الأَجَلَ وَسارَ بِأَهلِهِ ءانَسَ مِن جانِبِ الطّورِ نارًا قالَ لِأَهلِهِ امكُثوا إِنّى ءانَستُ نارًا لَعَلّى ءاتيكُم مِنها بِخَبَرٍ أَو جَذوَةٍ مِنَ النّارِ لَعَلَّكُم تَصطَلونَ

அவர் தன் கடமையைப் பூர்த்தி செய்துவிட்ட போது, தன் குடும்பத்தாருடன் அவர் (எகிப்தை நோக்கி) பயணம் செய்தார். சினாய் மலையின் சரிவுகளில் இருந்து ஒரு நெருப்பை அவர் கண்டார். தன்னுடைய குடும்பத்தாரிடம் அவர் கூறினார், இங்கேயே இருங்கள். நான் ஒரு நெருப்பைக் கண்டேன். ஒருவேளை உங்களுக்கு நான் செய்தியைக் கொண்டு வரவோ, அல்லது உங்களுக்குக் கதகதப்பு அளிப்பதற்காக நெருப்பிலிருந்து ஒரு பகுதியைக் கொண்டுவரவோ கூடும்.

When he had fulfilled his obligation, he traveled with his family (towards Egypt). He saw from the slope of Mount Sinai a fire. He said to his family, "Stay here. I have seen a fire. Maybe I can bring to you news, or a portion of the fire to warm you."

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 28:28அடுத்த 28:30 ›