وَلَقَد ءاتَينا موسَى الكِتٰبَ مِن بَعدِ ما أَهلَكنَا القُرونَ الأولىٰ بَصائِرَ لِلنّاسِ وَهُدًى وَرَحمَةً لَعَلَّهُم يَتَذَكَّرونَ
முந்திய தலைமுறையினரை அழித்துவிட்ட பின்னர், மேலும் அவர்கள் மூலமாக உதாரணங்களை அமைத்துவிட்ட பின்னர், மக்களுக்கு அறிவூட்டலையும், வழிகாட்டலையும், கருணையையும் வழங்குவதற்காக - மோஸஸுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம் - அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பொருட்டு.
We gave Moses the scripture - after having annihilated the previous generations, and after setting the examples through them - to provide enlightenment for the people, and guidance, and mercy, that they may take heed.
அடிக்குறிப்பு
*28:43 மோஸஸின் புத்தகம் உட்பட, இஸ்ரேலின் நபிமார்கள் அனைவருக்கும் வெளிப்படுத்தப்பட்ட அனைத்து வேதங்களின் தொகுப்பே தோரா ஆகும். குர்ஆன் ஓரே சீராக, மோஸஸுக்கு ஒரு புத்தகம் அல்லது "சட்டப்புத்தகம்" கொடுக்கப்பட்டதாகத்தான் கூறுகின்றது, "தோரா" மோஸஸுக்கு வழங்கப்பட்டதாக குர்ஆனில் எங்கேயும் நாம் காண முடியாது. எனவே இன்றைய பழைய ஏற்பாடுதான் தோரா ஆகும் (பார்க்க (3:50) (5:46).