إِنَّكَ لا تَهدى مَن أَحبَبتَ وَلٰكِنَّ اللَّهَ يَهدى مَن يَشاءُ وَهُوَ أَعلَمُ بِالمُهتَدينَ
நீர் நேசிப்பவர்களை எல்லாம் உம்மால் வழிநடத்த முடியாது. கடவுள் தான் தன்னுடைய நாட்டத்திற்கேற்பவும், வழிகாட்டலுக்குத் தகுதியுடையவர் எவர் என்ற அவருடைய அறிவிற்கேற்பவும் வழிநடத்துகின்ற ஒரே ஒருவர்.
You cannot guide the ones you love. God is the only One who guides in accordance with His will, and in accordance with His knowledge of those who deserve the guidance.