وَلوطًا إِذ قالَ لِقَومِهِ إِنَّكُم لَتَأتونَ الفٰحِشَةَ ما سَبَقَكُم بِها مِن أَحَدٍ مِنَ العٰلَمينَ
லோத் தன் சமூகத்தாரிடம் கூறினார், உங்களுக்கு முன்னர் உலகில் எவர் ஒருவரும் எக்காலத்திலும் செய்திராத, இத்தகைய அருவருக்கத்தக்க ஒன்றை நீங்கள் செய்கின்றீர்கள்.
Lot said to his people, "You commit such an abomination, no one in the world has ever done it before you.