وَتِلكَ الأَمثٰلُ نَضرِبُها لِلنّاسِ وَما يَعقِلُها إِلَّا العٰلِمونَ
இந்த உதாரணங்களை நாம் மக்களுக்கு எடுத்துரைக்கின்றோம், எனினும் அறிவுடையோரைத் தவிர* எவர் ஒருவரும் அவற்றைப் போற்றிடமாட்டார்கள்.
We cite these examples for the people, and none appreciate them except the knowledgeable.*
அடிக்குறிப்பு
*29:41-43 கருப்பு விதவைச் சிலந்தி தன் ஜோடியைக் கொன்றுவிடுகின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு மனிதர் அறிவைப் பெற்றவராக இருத்தல் வேண்டும். 29:41ல் சிலந்திப்பூச்சிக்குப் பெண்பாற் சொற்குறிப்பு பயன்படுத்தப்படுவது இவ்விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிலந்திப் பூச்சியின் வலை இயல்பில் மிகவும் பலஹீனமானது என்ற நிதர்சனத்திற்கும் இது மேலதிகமாகும்.