يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِن تُطيعوا فَريقًا مِنَ الَّذينَ أوتُوا الكِتٰبَ يَرُدّوكُم بَعدَ إيمٰنِكُم كٰفِرينَ
நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், வேதத்தைப் பெற்றவர்களில் சிலருக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்களாயின், நம்பிக்கை கொண்டுவிட்ட பின்னர், நம்பமறுப்பவர்களாக அவர்கள் உங்களை மீண்டும் திருப்பிவிடுவார்கள்.
O you who believe, if you obey some of those who received the scripture, they will revert you, after having believed, into disbelievers.