Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 3:120

அத்தியாயம் 3 · ஆலி-இம்ரான் (இம்ரானியர்கள்) · 200 வசனங்களில் 120

إِن تَمسَسكُم حَسَنَةٌ تَسُؤهُم وَإِن تُصِبكُم سَيِّئَةٌ يَفرَحوا بِها وَإِن تَصبِروا وَتَتَّقوا لا يَضُرُّكُم كَيدُهُم شَيـًٔا إِنَّ اللَّهَ بِما يَعمَلونَ مُحيطٌ

நல்லது எதுவேனும் உங்களுக்கு நேரிட்டால், அவர்கள் வருந்துகின்றனர், ஆனால் உங்களுக்கு ஏதேனும் கெட்டது நிகழ்ந்தால் அவர்கள் குதூகலமடைகின்றனர். நீங்கள் உறுதிப்பாட்டுடன் விடாமுயற்சி செய்து, மேலும் நன்னெறியைப் பராமரித்து வந்தால், அவர்களுடைய சூழ்ச்சிகள் உங்களை ஒருபோதும் பாதிக்காது. அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றைப் பற்றியும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

When anything good comes your way they hurt, and when something bad happens to you they rejoice. If you steadfastly persevere, and maintain righteousness, their schemes will never hurt you. God is fully aware of everything they do.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 3:119அடுத்த 3:121 ›