Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 3:130

அத்தியாயம் 3 · ஆலி-இம்ரான் (இம்ரானியர்கள்) · 200 வசனங்களில் 130

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَأكُلُوا الرِّبوٰا۟ أَضعٰفًا مُضٰعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُم تُفلِحونَ

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், மேலும் மேலும் பெருகுகின்ற அநியாய வட்டியை நீங்கள் வசூலிக்க வேண்டாம். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, கடவுளைக் கருத்தில் கொள்ளுங்கள்.

O you who believe, you shall not take usury, compounded over and over. Observe God, that you may succeed.

அடிக்குறிப்பு

*3:130 வங்கியின் வைப்பு நிதிகளுக்கான வட்டி மற்றும் கடன்களின் மீது வசூலிக்கப்படுகின்ற வட்டி ஆகியவை மிதமிஞ்சியதாக (5-15ரூ) இல்லாத பட்சத்தில் சட்டபூர்வமானவையே ஆகும். வங்கிகள் முதலீடு செய்கின்றன, மேலும் அவற்றின் இலாபங்கள் வைப்பு நிதியின் உரிமையாளர்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியடைவதாலும் எவரொருவரும் பாதிக்கப்படாதிருப்பதாலும் வங்கிகளிலிருந்து வட்டியைப் பெற்றுக்கொள்ளுதல் பரிபூரணமாகச் சட்டபூர்வமானதேயாகும் (பார்க்க 2:275).

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 3:129அடுத்த 3:131 ›