Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 3:146

அத்தியாயம் 3 · ஆலி-இம்ரான் (இம்ரானியர்கள்) · 200 வசனங்களில் 146

وَكَأَيِّن مِن نَبِىٍّ قٰتَلَ مَعَهُ رِبِّيّونَ كَثيرٌ فَما وَهَنوا لِما أَصابَهُم فى سَبيلِ اللَّهِ وَما ضَعُفوا وَمَا استَكانوا وَاللَّهُ يُحِبُّ الصّٰبِرينَ

எத்தனையோவொரு நபி அவருடன் சேர்ந்து சண்டையிடுவதற்கு, கடவுளின் நிமித்தம் நெருக்கடியின் கீழ் எப்பொழுதும் தடுமாறாத பக்தியுடைய மக்களைக் கொண்டிருந்தனர், அன்றியும் அவர்கள் தயக்கம் கொண்டவர்களாகவோ அல்லது ஊக்கமிழந்தவர்களாகவோ ஆகிவிடவில்லை. உறுதியோடிருப்பவர்களைக் கடவுள் நேசிக்கின்றார்.

Many a prophet had godly people fight along with him, without ever wavering under pressure in the cause of God, nor did they hesitate or become discouraged. God loves the steadfast.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 3:145அடுத்த 3:147 ›