Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 3:169

அத்தியாயம் 3 · ஆலி-இம்ரான் (இம்ரானியர்கள்) · 200 வசனங்களில் 169

وَلا تَحسَبَنَّ الَّذينَ قُتِلوا فى سَبيلِ اللَّهِ أَموٰتًا بَل أَحياءٌ عِندَ رَبِّهِم يُرزَقونَ

கடவுளின் நிமித்தம் கொல்லப்பட்டுவிட்டவர்களை இறந்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்காதீர்கள்; அவருடைய வாழ்வாதாரங்களை அனுபவித்தவாறு, அவர்கள் தங்களுடைய இரட்சகரிடம் உயிருடன் இருக்கின்றனர்.

Do not think that those who are killed in the cause of God are dead; they are alive at their Lord, enjoying His provisions.

அடிக்குறிப்பு

*3:169 நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை என்பதைக் குர்ஆனிலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோம்; அவர்கள் தங்களுடைய உலக உடம்புகளை விட்டு வெளியேறி ஆதமும் ஏவாளும் முன்னர் வசித்த அதே சொர்க்கத்திற்கு நேரடியாகச் செல்ல மட்டுமே செய்கின்றனர். (2:154), (8:24), (16:32), (22:58), (44:56), (36:26-27), பின் இணைப்பு 17ஐயும் பார்க்கவும்).

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 3:168அடுத்த 3:170 ›