الَّذينَ قالَ لَهُمُ النّاسُ إِنَّ النّاسَ قَد جَمَعوا لَكُم فَاخشَوهُم فَزادَهُم إيمٰنًا وَقالوا حَسبُنَا اللَّهُ وَنِعمَ الوَكيلُ
மக்கள் உங்களுக்கெதிராக அணி திரண்டுவிட்டார்கள்; நீங்கள் அவர்களை அஞ்சிக் கொள்ள வேண்டும், என மனிதர்கள் அவர்களிடம் கூறுகின்ற போது, இது அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த மட்டுமே செய்கின்றது, மேலும் அவர்கள் கூறுகின்றனர், கடவுள் எங்களுக்குப் போதுமானவர்; அவர்தான் மிகச் சிறந்த பாதுகாவலர்.
When the people say to them, "People have mobilized against you; you should fear them," this only strengthens their faith, and they say, "God suffices us; He is the best Protector."