إِنَّ الَّذينَ اشتَرَوُا الكُفرَ بِالإيمٰنِ لَن يَضُرُّوا اللَّهَ شَيـًٔا وَلَهُم عَذابٌ أَليمٌ
நம்பிக்கைக்குப் பதிலாக நம்பமறுத்தலைத் தேர்ந்தெடுப்பவர்கள், சிறிதளவும் கடவுளுக்குத் தீங்கிழைத்துவிடுவதில்லை; அவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர்.
Those who choose disbelief, instead of belief, do not hurt God in the least; they have incurred a painful retribution.