Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 3:191

அத்தியாயம் 3 · ஆலி-இம்ரான் (இம்ரானியர்கள்) · 200 வசனங்களில் 191

الَّذينَ يَذكُرونَ اللَّهَ قِيٰمًا وَقُعودًا وَعَلىٰ جُنوبِهِم وَيَتَفَكَّرونَ فى خَلقِ السَّمٰوٰتِ وَالأَرضِ رَبَّنا ما خَلَقتَ هٰذا بٰطِلًا سُبحٰنَكَ فَقِنا عَذابَ النّارِ

நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும், மற்றும் தங்களுடைய விலாப்புறங்களில் இருக்கும் போதும் அவர்கள் கடவுளை நினைவில்* கொள்கின்றனர், மேலும் வானங்கள் மற்றும் பூமியின் படைப்புகள் குறித்து அவர்கள் சிந்தனை செய்கின்றனர்: எங்கள் இரட்சகரே, இவை அனைத்தையும் நீர் வீணுக்காகப் படைக்கவில்லை. நீர் துதிப்பிற்குரியவர். நரகத்தின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்றிவிடுவீராக.

They remember God* while standing, sitting, and on their sides, and they reflect upon the creation of the heavens and the earth: "Our Lord, You did not create all this in vain. Be You glorified. Save us from the retribution of Hell.

அடிக்குறிப்பு

*3:191 மிகவும் அதிகமான நேரம் உங்களுடைய மனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற எவரேனும் அல்லது எதுவேனுமோதான் உங்களுடைய தெய்வமாகும். மிகவும் அதிகமான நேரம் கடவுளை நினைவில் கொண்டிருப்பவர்கள் எவர்களோ அவர்கள்தான் மெய்யான நம்பிக்கையாளர்களாவர். பார்க்க (23:84-89) மற்றும் பின் இணைப்பு 27.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 3:190அடுத்த 3:192 ›