Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 3:57

அத்தியாயம் 3 · ஆலி-இம்ரான் (இம்ரானியர்கள்) · 200 வசனங்களில் 57

وَأَمَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفّيهِم أُجورَهُم وَاللَّهُ لا يُحِبُّ الظّٰلِمينَ

நம்பிக்கை கொண்டு அத்துடன் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு அவர் முழுமையான பிரதிபலனளிப்பார். அநியாயக்காரர்களைக் கடவுள் நேசிப்பதில்லை.

As for those who believe and lead a righteous life, He will fully recompense them. God does not love the unjust.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 3:56அடுத்த 3:58 ›