ما كانَ إِبرٰهيمُ يَهودِيًّا وَلا نَصرانِيًّا وَلٰكِن كانَ حَنيفًا مُسلِمًا وَما كانَ مِنَ المُشرِكينَ
ஆப்ரஹாம் யூதர்களைச் சார்ந்தவராகவோ, அன்றிக் கிறிஸ்துவராகவோ இருக்கவில்லை; அவர் ஏகத்துவவாதியான ஒரு சரணடைந்தவராகவே இருந்தார். அவர் ஒருபோதும் போலித் தெய்வ வழிபாடு செய்பவராக இருந்ததில்லை.
Abraham was neither Jewish, nor Christian; he was a monotheist submitter. He never was an idol worshiper.