هُوَ الَّذى أَنزَلَ عَلَيكَ الكِتٰبَ مِنهُ ءايٰتٌ مُحكَمٰتٌ هُنَّ أُمُّ الكِتٰبِ وَأُخَرُ مُتَشٰبِهٰتٌ فَأَمَّا الَّذينَ فى قُلوبِهِم زَيغٌ فَيَتَّبِعونَ ما تَشٰبَهَ مِنهُ ابتِغاءَ الفِتنَةِ وَابتِغاءَ تَأويلِهِ وَما يَعلَمُ تَأويلَهُ إِلَّا اللَّهُ وَالرّٰسِخونَ فِى العِلمِ يَقولونَ ءامَنّا بِهِ كُلٌّ مِن عِندِ رَبِّنا وَما يَذَّكَّرُ إِلّا أُولُوا الأَلبٰبِ
நேரடிப் பொருள் தருகின்ற வசனங்களையும் - அவையே இந்த வேதத்தின் சாராம்சமாக அமைகின்றன - அவ்வண்ணமே பல பொருள் தருகின்ற அல்லது உவமானங்களுடன் கூடிய வசனங்களையும் கொண்டதாக இவ்வேதத்தை அவர் உமக்கு இறக்கி அனுப்பினார். தங்களுடைய இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கியிருப்பவர்கள், குழப்பத்தை உருவாக்குவதற்காகவும், குறிப்பிட்ட ஒரு பொருளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் பல பொருள் தருகின்ற வசனங்களைப் பின் தொடர்வார்கள். கடவுளையும் அறிவில் நன்கு உறுதிப்பாடு கொண்டவர்களையும் தவிர எவரும் அவற்றின் மெய்ப்பொருளை அறிய மாட்டார்கள். அவர்கள் கூறுவர், நாங்கள் இதனில் நம்பிக்கை கொள்கின்றோம் - இதில் உள்ள அனைத்தும் எங்கள் இரட்சகரிடமிருந்தே வருகின்றன. அறிவுத்திறன் கொண்டவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள்.
He sent down to you this scripture, containing straightforward verses - which constitute the essence of the scripture - as well as multiple-meaning or allegorical verses. Those who harbor doubts in their hearts will pursue the multiple-meaning verses to create confusion, and to extricate a certain meaning. None knows the true meaning thereof except God and those well founded in knowledge. They say, "We believe in this - all of it comes from our Lord." Only those who possess intelligence will take heed.