Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 3:86

அத்தியாயம் 3 · ஆலி-இம்ரான் (இம்ரானியர்கள்) · 200 வசனங்களில் 86

كَيفَ يَهدِى اللَّهُ قَومًا كَفَروا بَعدَ إيمٰنِهِم وَشَهِدوا أَنَّ الرَّسولَ حَقٌّ وَجاءَهُمُ البَيِّنٰتُ وَاللَّهُ لا يَهدِى القَومَ الظّٰلِمينَ

தூதரானவர் சத்தியம்தான் என்று கண்டு கொண்ட பின்னர், மேலும் திடமான சான்றுகள்* அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதன் பின்னரும், நம்பிக்கை கொண்டு பின்னர் நம்பமறுத்துவிட்ட மக்களைக் கடவுள் ஏன் வழிநடத்த வேண்டும்? தீயவர்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.

Why should God guide people who disbelieved after believing, and after witnessing that the messenger is truth, and after solid proofs* have been given to them? God does not guide the wicked.

அடிக்குறிப்பு

*3:86 கடவுளின் உடன்படிக்கைத் தூதரை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் இனிமேலும் சரணடைந்தவர்கள் (முஸ்லிம்கள்) அல்லர் என்பதை வசனங்கள்(3:82-90) நமக்குத் தெரியப்படுத்துகின்றது. ஏனெனில் இனிமேலும் அவர்கள் குர்ஆனின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இல்லை. 3:86ல் குறிப்பிடப்படுகின்ற சான்றுகள் கடவுளின் உடன்படிக்கைத் தூதர் மூலம் வெளிப்படுத்தப்பட்ட குர்ஆனின் கணிதக் குறியீட்டையே குறிக்கின்றது. 3:86, 3:90 ஆகிய இரண்டும் நம்பிக்கை கொண்ட பின்னர் நம்பமறுப்பதை பற்றிப் பேசுகின்றன.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 3:85அடுத்த 3:87 ›