خٰلِدينَ فيها لا يُخَفَّفُ عَنهُمُ العَذابُ وَلا هُم يُنظَرونَ
அங்கே அவர்கள் நிலையாகத் தங்கியிருப்பார்கள்; தண்டனையானது அவர்களுக்கு ஒருபோதும் குறைக்கப்படமாட்டாது, அன்றி அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.
Eternally they abide therein; the retribution is never commuted for them, nor will they be reprieved.