Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 30:24

அத்தியாயம் 30 · அல்-ரூம் (ரோமர்கள்) · 60 வசனங்களில் 24

وَمِن ءايٰتِهِ يُريكُمُ البَرقَ خَوفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّماءِ ماءً فَيُحى ۦ بِهِ الأَرضَ بَعدَ مَوتِها إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِقَومٍ يَعقِلونَ

அச்சத்திற்கும், அவ்வண்ணமே எதிர்பார்ப்பிற்கும் மூலாதாரமாக மின்னலை அவர் உங்களுக்குக் காட்டுவதும், பின்னர் இறந்துபோயிருந்த ஒரு நிலத்தை உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை அவர் இறக்குவதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இவற்றில், புரிந்து கொள்கின்ற மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

Among His proofs is that He shows you the lightning as a source of fear, as well as hope, then He sends down from the sky water to revive a land that has been dead. In these, there are sufficient proofs for people who understand.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 30:23அடுத்த 30:25 ›