وَهُوَ الَّذى يَبدَؤُا۟ الخَلقَ ثُمَّ يُعيدُهُ وَهُوَ أَهوَنُ عَلَيهِ وَلَهُ المَثَلُ الأَعلىٰ فِى السَّمٰوٰتِ وَالأَرضِ وَهُوَ العَزيزُ الحَكيمُ
மேலும் அவர்தான் படைப்பைத் துவக்குபவர், மேலும் அதனை மீண்டும் செய்பவர்; இது அவருக்கு இன்னமும் எளிதானதேயாகும். வானங்களிலும் பூமியிலும் உள்ள மிகச் சிறப்பான உவமானங்கள் அவருக்குரியன, மேலும் அவர்தான் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.
And He is the One who initiates the creation, then repeats it; this is even easier for Him. To Him belongs the most sublime similitude, in the heavens and the earth, and He is the Almighty, Most Wise.