اللَّهُ الَّذى خَلَقَكُم ثُمَّ رَزَقَكُم ثُمَّ يُميتُكُم ثُمَّ يُحييكُم هَل مِن شُرَكائِكُم مَن يَفعَلُ مِن ذٰلِكُم مِن شَىءٍ سُبحٰنَهُ وَتَعٰلىٰ عَمّا يُشرِكونَ
கடவுள்தான் உங்களைப் படைத்தவர். அவர்தான் உங்களுக்கு வழங்குபவர். அவர்தான் உங்களை மரணத்தில் ஆழ்த்துபவர். அவர்தான் உங்களை உயிர்ப்பித்தெழுப்புபவர். உங்களுடைய போலித் தெய்வங்கள் எதுவேனும் இவ்விஷயங்களில் எதையேனும் செய்ய இயலுமா? அவர் துதிப்பிற்குரியவர். பங்குதாரர்கள் எவரையும் கொள்வதற்கும் அப்பாற்பட்டு அவர் மிகவும் மேலானவர்.
God is the One who created you. He is the One who provides for you. He is the One who puts you to death. He is the One who resurrects you. Can any of your idols do any of these things? Be He glorified. He is much too exalted to have any partners.