وَمَن كَفَرَ فَلا يَحزُنكَ كُفرُهُ إِلَينا مَرجِعُهُم فَنُنَبِّئُهُم بِما عَمِلوا إِنَّ اللَّهَ عَليمٌ بِذاتِ الصُّدورِ
நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய நம்பமறுத்தலால் கவலைக்குள்ளாகாதீர். அவர்களுடைய இறுதித் திரும்புதல் நம்மிடமே உள்ளது, பின்னர் அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அவர்களுக்கு அறிவிப்போம். உள்ளார்ந்த எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
As for those who disbelieve, do not be saddened by their disbelief. To us is their ultimate return, then we will inform them of everything they had done. God is fully aware of the innermost thoughts.