وَلا تَنفَعُ الشَّفٰعَةُ عِندَهُ إِلّا لِمَن أَذِنَ لَهُ حَتّىٰ إِذا فُزِّعَ عَن قُلوبِهِم قالوا ماذا قالَ رَبُّكُم قالُوا الحَقَّ وَهُوَ العَلِىُّ الكَبيرُ
அவருடைய நாட்டத்திற்கு ஒத்திருந்தாலேயன்றி, அவரிடம் பரிந்துரை என்பது வீணானதே ஆகும். இறுதியில் அவர்களுடைய மனங்கள் ஓய்ந்தவுடன், அவர்கள் கேட்கின்றனர், உங்களுடைய இரட்சகர் என்ன கூறினார், அவர்கள் கூறுவார்கள், சத்தியம். அவர்தான் மிக உயர்ந்தவர், மிகவும் பெரியவர்.
Intercession with Him will be in vain, unless it coincides with His will. When their minds are finally settled down, and they ask, "What did your Lord say," they will say, "The truth." He is the Most High, the Most Great.