وَحيلَ بَينَهُم وَبَينَ ما يَشتَهونَ كَما فُعِلَ بِأَشياعِهِم مِن قَبلُ إِنَّهُم كانوا فى شَكٍّ مُريبٍ
அதன் விளைவாக, அவர்கள் விருப்பம் கொண்டிருந்த ஒவ்வொன்றும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. முந்திய தலைமுறையினரில் அவர்களைப் போன்றவர்களுக்கு நேரிட்ட அதே விதிதான் இது. அவர்கள் மிக அதிகமான ஐயங்களைக் கொண்டிருந்தனர்.
Consequently, they were deprived of everything they longed for. This is the same fate as their counterparts in the previous generations. They harbored too many doubts.