Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 35:13

அத்தியாயம் 35 · ஃபாதிர் (துவக்கக்கர்த்தா) · 45 வசனங்களில் 13

يولِجُ الَّيلَ فِى النَّهارِ وَيولِجُ النَّهارَ فِى الَّيلِ وَسَخَّرَ الشَّمسَ وَالقَمَرَ كُلٌّ يَجرى لِأَجَلٍ مُسَمًّى ذٰلِكُمُ اللَّهُ رَبُّكُم لَهُ المُلكُ وَالَّذينَ تَدعونَ مِن دونِهِ ما يَملِكونَ مِن قِطميرٍ

பகலுக்குள் இரவை அவர் படிப்படியாகக் கலக்கின்றார் மேலும் இரவுக்குள் பகலைப் படிப்படியாகக் கலக்கின்றார். முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு கால அளவுக்கு இயங்குமாறு சூரியனையும் சந்திரனையும் அவர் பணித்துள்ளார். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர்; அரசுரிமை அனைத்தும் அவருக்குரியது. அவருடன் நீங்கள் அமைத்துக்கொள்ளும் எந்த போலி தெய்வங்களும் ஒரு வித்துடைய ஓட்டின் அளவுக்குக் கூட சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை.

He merges the night into the day, and merges the day into the night. He has committed the sun and the moon to run for a predetermined period of time. Such is God your Lord; to Him belongs all kingship. Any idols you set up beside Him do not possess as much as a seed's shell.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 35:12அடுத்த 35:14 ›